Train fog
Train fog

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் சக்கரத்தில் புகை ஓடும் ரயிலில் புகை வந்ததால் பயணிகள் அச்சம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் சக்கரத்தில் புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். மேல்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த ரயிலின் டி -1 கோச்சில் புகை வருவதை கண்டு லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
Published on: 

இதனை தொடர்ந்து அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சக்கரங்கள் இடையே உள்ள மின் மோட்டாரில் புகை வந்ததை கண்டறிந்து தொழில்நுட்ப கோளாறை ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். அரை மணி நேரத்திற்கு பின்பு பயணிகளுடன் ரயில் புறப்பட்டு சென்றது.

newstamil.tv