TVL Temple pooja
TVL Temple pooja

அய்யப்ப பக்தர்கள் நடத்திய திருவிளக்கு பூஜை

புலி வாகனத்தின் மீது அய்யப்பன் அமர்ந்திருப்பதை போலவும், விநாயகர், முருகன் சிலைகளும் சிறப்பு அலங்காரம்
Published on: 

திருவள்ளூர் மாவட்டம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இணைந்து நடத்திய விளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. புலி வாகனத்தின் மீது அய்யப்பன் அமர்ந்திருப்பதை போலவும், விநாயகர், முருகன் சிலைகளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

newstamil.tv