11
மாவட்ட செய்திகள்
படைவெட்டி மாரியம்மன் கோயில் திருவீதியுலா.. பச்சை காளி மற்றும் பத்தரகாளி ஊஞ்சலில் எழுந்தருளினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் படைவெட்டி மாரியம்மன் கோயில் 136 ஆம் ஆண்டு திருவீதியுலா திருநடன மஹோஸ்தவ விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் மங்கல வாத்தியங்கள் முழங்க பச்சை காளி மற்றும் பத்தரகாளி திருநடனம் நடந்த பின்.

