Gutka smuggling
Gutka smuggling

இது என்னடா புதுவிதமான கடத்தலா இருக்கு! Ph.D.என்று சொல்லி குட்கா கடத்தல்

சேலம் நான்கு ரோடு பகுதியில் சொகுசு காரில் கடத்தி கொண்டு வரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்
Published on: 

சேலம் நான்கு ரோடு பகுதியில் சொகுசு காரில் கடத்தி கொண்டு வரப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்,

சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த மகேஷ் பூபதி என்பவரை கைது செய்த போலீசார் ,

அதிமுகவில் பொறுப்பில் இருப்பதாகக் கூறிக் கொண்டு குட்கா கடத்தி வந்த மகேஷ் பூபதி,

அம்மா பேரவை மாவட்ட செயலாளர், Ph.d படித்திருப்பதாக கூறிக் கொண்டு குட்கா கடத்தல் ,

பல இடங்களில் குட்கா பதுக்கி வைத்திருக்கும் வீடியோக்கள், மகேஷ் பூபதியின் செல்போனில் மீட்பு.

newstamil.tv