ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களின் பெயரை சொல்லி மிரட்டல்... ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக பெண் மீது ஆட்சியரிடம் புகார்

சேலம் அருகே பண மோசடியில் ஈடுபட்ட பெண், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுப்பதாக ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
31
31
Published on: 

சேலம் அருகே பண மோசடியில் ஈடுபட்ட பெண், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயரை சொல்லி கொலை மிரட்டல் விடுப்பதாக ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சின்னதிருப்பதியை சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் நிறுவன மேலாளர் பிரபாகரனிடம், சொந்த நிறுவனம் தொடங்க 5 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாகக் கூறி,

ஜெயலட்சுமி என்பவர் 30 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு மோசடி செய்தார்.

newstamil.tv