New Project - 2025-05-13T191231
மாவட்ட செய்திகள்
மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்து... கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் படுகாயம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில், கார் ஒன்று தீப்பிடித்து எரியும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில், கார் ஒன்று தீப்பிடித்து எரியும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
தாராபுரம்- ஒட்டன்சத்திரம் புறவழி சாலையில் தாறுமாறாக ஓடிய இனோவா கார், முன்னால் சென்று கொண்டிருந்த இரு கார்கள் மீது மோதியது.
இதில் மாருதி 800 காரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

