29
29

இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக 3 பேர் கைது... 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததாக 3 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
Published on: 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததாக 3 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

கீழ்புதுப்பாக்கம், பாரி நகர் உள்ளிட்ட இடங்களில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

newstamil.tv