TVL Aquest arrest
மாவட்ட செய்திகள்
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேருக்கு மாவுக்கட்டு லாரியை மடக்கி வழிப்பறி: தப்ப முயன்றபோது தவறி விழுந்தனர்
சுனால், சுபாஷ், நாகராஜ் ஆகியோர் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு, போலீஸாரை கண்டதும் மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகே லாரியை மடக்கி ஓட்டுநரிடம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 2 பேர் உட்பட 3 பேருக்கு மாவு கட்டு போட்டப்பட்டது. சுனால், சுபாஷ், நாகராஜ் ஆகியோர் கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு, போலீஸாரை கண்டதும் மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் :கல்லூரி மாணவி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
