Tiger
மாவட்ட செய்திகள்
மாயார் பாலம் அருகே சாலையை கடந்து சென்ற புலி... வீடியோ வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சம்
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே புலி சாலையை கடந்து சென்ற வீடியோ வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே புலி சாலையை கடந்து சென்ற வீடியோ வெளியாகி வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள மாயார் பாலம் அருகே உள்ள சாலையை புலி கடந்து சென்றதை வாகன ஓட்டி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வனத்துறை எச்சரித்துள்ளது.
