06
மாவட்ட செய்திகள்
"கழன்ற டயர் OPS, ஸ்டெப்னி செங்கோட்டையன்".. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கிண்டல்
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் போலி உறுப்பினர்கள் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டவுடன் தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் போலி உறுப்பினர்கள் நீக்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டவுடன் தேர்தல் நடைபெறும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 தேர்தல் போட்டியில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை விஜய் ஏன் கூறவில்லை என்கிற கேள்விக்கு,
எதிர்க்கட்சித் தலைவர் EPS-ஸிடம் கேளுங்கள் அல்லது ஸ்டெப்னி செங்கோட்டையனிடம் கேளுங்கள் அல்லது டயர், டியூப் என எல்லாத்தையும் கழட்டி வைத்துள்ள OPS-ஸிடம் கேளுங்கள் என்று கலாய்த்தார்.

