கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து விற்பனையான தக்காளி.. மொத்த விற்பனையில் கிலோ தக்காளி ரூ.80க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி கிலோவிற்கு 10 ரூபாய் குறைந்து மொத்த விலையில் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு, சென்னை
கோயம்பேடு, சென்னை
Published on: 

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி கிலோவிற்கு 10 ரூபாய் குறைந்து மொத்த விலையில் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெரிய வெங்காயம் எந்த மாற்றமில்லாமல் 60 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. வரத்து குறைவு காரணமாக கடந்த சில தினங்களாக தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

newstamil.tv