Theni
Theni

சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை... நீர்வரத்து அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Published on: 

தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர்.

newstamil.tv