இயற்கை அழகை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்... குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக இயற்கை அழகை கண்டு ரசித்தும் குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
Kodaikanal
Kodaikanal
Published on: 

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக இயற்கை அழகை கண்டு ரசித்தும் குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

வார விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பசுமை பள்ளத்தாக்கு, பைன் மர காடுகள், மோயர் சதுர்க்கம்,

குணா குகை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் நேரத்தை செலவிட்டனர்.

newstamil.tv