தொடர் விடுமுறையால் திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சிறுவர்கள் பூங்காவில் விளையாடியும் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.
KNK Falls crowd
KNK Falls crowd
Published on: 

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு, குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அருவியில் கொட்டும் நீரில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், நீச்சல் குளத்தில் நீராடியும், சிறுவர்கள் பூங்காவில் விளையாடியும் மகிழ்ச்சியுடன் பொழுதை கழித்தனர்.

newstamil.tv