திருபரப்பு அருவில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளித்து குடும்பத்துடன் உற்சாகம்

தமிழகம், கேளரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள், அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து உற்காசமடைந்தனர்.
KNK Thirparappu falls
KNK Thirparappu falls
Published on: 

கன்னியாகுமரி மாவட்டம் திருபரப்பு அருவியில் விடுமுறை நாட்களையொட்டி, சுற்றுலாப்பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. தமிழகம், கேளரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள், அருவியில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து உற்காசமடைந்தனர்.

newstamil.tv