salem
salem

அண்ணா பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்... பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்தனர்

சேலம் மாவட்டம் ஏற்காட்டிலுள்ள அண்ணா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்தனர்.
Published on: 

சேலம் மாவட்டம் ஏற்காட்டிலுள்ள அண்ணா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை கண்டு ரசித்தனர்.

மலர் கண்காட்சி முடிந்த பிறகும் சுற்றுலாப் பயணிகளுக்கு கவரும் விதத்தில் வண்ண மலர்களால் ஆன சிற்பங்கள் அப்படியே இருப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

மேலும் படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், இதமான சூழலை அனுபவித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

newstamil.tv