24
மாவட்ட செய்திகள்
காட்டு யானையால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி.. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட கோரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள சாலையை திடீரென காட்டுயானை கடந்து சென்றதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.

