26
மாவட்ட செய்திகள்
சுவாமிமலை முருகன் கோவில் வீதிகளில் போக்குவரத்து நெரிசல்.. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன
கந்த சஷ்டி பெருவிழாவை ஒட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் திரண்டதால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

