20
20

திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்த டிரான்ஸ்பார்மர்.. மணலை அள்ளி தூவி தீயை அணைத்த பொதுமக்கள்

சென்னை தண்டையார்பேட்டை கார்ப்பரேஷன் காலனி பகுதி அருகே புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது.
Published on: 

சென்னை தண்டையார்பேட்டை கார்ப்பரேஷன் காலனி பகுதி அருகே புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் மணல்களை அள்ளி தூவி சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.

newstamil.tv