Minister siva sankar
மாவட்ட செய்திகள்
பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு விசாரணை மையங்களில் ஆய்வு செய்தார்.
மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தீபாவளி பண்டிகை முடிந்து, சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு விசாரணை மையங்களில் ஆய்வு செய்தார்.
