50
50

படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தூத்துக்குடிக்கு பயணம்.. விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்து கொண்ட ரசிகர்கள்

படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் சேதுபதி விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடைந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
Published on: 

படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் சேதுபதி விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடைந்தார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்புக்காக தூத்துக்குடி விமான நிலையம் சென்றடைந்த விஜய் சேதுபதியுடன் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு செல்ஃபி எடுத்தனர்.

newstamil.tv