DGL Drourser thief
DGL Drourser thief

எண்ணெய் பெட்டிகளை திருடிய டிரவுசர் திருடர்கள்

ஆம்னி காரில் எண்ணெய் பெட்டிகளை திருடிச்சென்ற நான்கு டிரவுசர் திருடர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Published on: 

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆம்னி காரில் எண்ணெய் பெட்டிகளை திருடிச்சென்ற நான்கு டிரவுசர் திருடர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கன்னிவாடி-செம்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக லாரியின் பின்னால் சென்ற ஆம்னி காரை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது காரில் இருந்து வெளியேறி டிரவுசர் திருடர்கள் 4 பேர் தப்பி சென்றனர்.

newstamil.tv