கோவில்பட்டி அருகே சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்

பயணிகள் இயற்கை உபாதை கழிப்பதற்காக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
TUT Bus accident
TUT Bus accident
Published on: 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பீகார் மாநில சுற்றுலா பயணிகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். கன்னியாகுமரிக்கு சென்று விட்டு திரும்பிய பீகார் மாநில சுற்றுலா பேருந்து கோவில்பட்டி அருகே வந்தபோது, பயணிகள் இயற்கை உபாதை கழிப்பதற்காக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

newstamil.tv