New Project
New Project

த.வெ.க. தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்... த.வெ.க. தலைவர் விஜய் வீடியோ மூலம் அறிவுரை

சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் ஆலோசனை கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
Published on: 

சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப்பிரிவின் ஆலோசனை கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

வீடியோவில் பேசிய விஜய், நீங்கள் இனிமேல் ஃபேன்ஸ் மட்டும் கிடையாது நமது கட்சியின் virtual warriors என்றும், நாம் செய்யும் நல்ல திட்டங்களை மக்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவே தெரிந்துகொள்கிறார்கள்,

அதனால் சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், அனைவரையும் விரைவில் நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

newstamil.tv