07
மாவட்ட செய்திகள்
குடியிருப்பு பகுதியில் உலா வந்த இரு சிறுத்தைகள்.. சிறுத்தைகள் சுற்றித்திரிவதால் மக்கள் அச்சம்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் இரு சிறுத்தைகள் சர்வ சாதரணமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

