36
மாவட்ட செய்திகள்
சார்பு ஆய்வாளர் எனக்கூறி கடன் பெற்று மோசடி.. ரூ.3 லட்சத்தை ஏமாற்றிய இரண்டு பேர் கைது
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தேவாரம் பகுதியில், சார்பு ஆய்வாளர் என கூறி பெண்ணிடம் 3 லட்ச ரூபாய் கடனாக பெற்று ஏமாற்றிய போலி போலீஸ் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

