20
20

ஏரியில் குளித்த பள்ளி சிறுமிகள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு... ஏரியில் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென நீரில் மூழ்கினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே ஏரியில் குளித்த பள்ளி மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே ஏரியில் குளித்த பள்ளி மாணவிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பாசார் கிராமத்தில் உள்ள சித்தேரியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்த நிலையில், சிவக்குமார் மகள் 11 வயதான சிவசக்தியும்,

சேகர் மகள் 12 வயதான ஸ்வேதாவும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

newstamil.tv