இரண்டு பெண்கள் கைது
மாவட்ட செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்தியதாக இரண்டு பெண்கள் கைது.. ரூ.1.80 லட்சம் மதிப்பிலான கஞ்சா பரிமுதல்
சென்னை பெரம்பூரில் ரயிலில் கஞ்சா கடத்தியதாக 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூரில் ரயிலில் கஞ்சா கடத்தியதாக 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து எர்ணாகுளம் நோக்கி செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா கடத்த முயன்றதாக 2 பெண்களை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பிடித்து, அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

