CBE Death
CBE Death

அரசுப் பேருந்து மோதி டூவீலரில் சென்ற இளம்பெண் பலி

வெல்டிங் ஒர்க்ஷாப் வேலை செய்து வரும் பிரசாந்த் மனைவி 25 வயதான காயத்திரி, டூவீலரில் சென்றபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது.
Published on: 

கோவை தொப்பம்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கதிர்நாயக்கன்பாளையம் கிரீன்பீல்ட் பகுதியை சேர்ந்த வெல்டிங் ஒர்க்ஷாப் வேலை செய்து வரும் பிரசாந்த் மனைவி 25 வயதான காயத்திரி, டூவீலரில் சென்றபோது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியது.

newstamil.tv