5
5

ஸ்ரீபுரம் பொற்கோயிலில் மத்திய அமைச்சர் நட்டா சுவாமி தரிசனம்... கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் பொற்கோயில் கோயிலில் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா சுவாமி தரிசனம் செய்தார்.
Published on: 

வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரம் பொற்கோயில் கோயிலில் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா சுவாமி தரிசனம் செய்தார்.

வேலூருக்கு வருகை தந்த ஜே. பி. நட்டாவை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச் செயலாளர் கார்த்திகாயினி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.

நாராயணி பீட தங்க கோயிலில் நட்டாவிற்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், பீடாதிபதி சத்தியமாவை சந்தித்து ஆசி பெற்றார்.

newstamil.tv