26
மாவட்ட செய்திகள்
மத்திய கல்வி அமைச்சர் உருவ பொம்மை எரிப்பு... ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

