Vaigai Dam
Vaigai Dam

வண்ண மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த வைகை அணை... மூவர்ண கொடியின் வண்ணத்தில் மதகுகளில் சிறப்பு அலங்காரம்

சுதந்திர தினத்தையொட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
Published on: 

சுதந்திர தினத்தையொட்டி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.

அணையில் உள்ள 7 மதகுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில்,

அவை அனைத்தும் மூவர்ண கொடியின் வண்ணத்தில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இதைக் கண்டு பரவசமடைந்த சுற்றுலா பயணிகள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

newstamil.tv