SVG Perumal
SVG Perumal

வைகுண்ட ஏகாதசி உற்சவம் - இரவில் சொர்க்க வாசல் திறப்பு

சப்பரத்தில் ஊர்வலமாக தூக்கி வரப்பட்ட பெருமாளை கண்டு பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கம் எழுப்பி வழிபட்டனர்.
Published on: 

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்யூரில் அமைந்துள்ள ஸ்ரீசௌமிய நராராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு இரவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சப்பரத்தில் ஊர்வலமாக தூக்கி வரப்பட்ட பெருமாளை கண்டு பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கம் எழுப்பி வழிபட்டனர்.

newstamil.tv