18
18

சுப நிகழ்ச்சிகளுக்கு சென்ற வேன், கார் மோதி விபத்து.. நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் காயம்

காஞ்சிபுரம் அருகே சுப நிகழ்ச்சிகளுக்கு சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
Published on: 

காஞ்சிபுரம் அருகே சுப நிகழ்ச்சிகளுக்கு சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் ஓரிக்கை புறவழி சாலையில் வேகமாக சென்ற கார், எதிரே வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில், காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

newstamil.tv