Bribe VAO Arrest
Bribe VAO Arrest

ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற முயன்ற VAO கைது

சண்முகவேல் என்பவரது இடத்திற்கு கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்ட பெற லஞ்சம் வாங்க முயன்றபோது கையும் களவுமாக சிக்கினார்.
Published on: 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பெரியூர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ராஜ்குமார், சண்முகவேல் என்பவரது இடத்திற்கு கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்ட பெற லஞ்சம் வாங்க முயன்றபோது கையும் களவுமாக சிக்கினார்.

newstamil.tv