KRR Temple issue
KRR Temple issue

வெண்ணைமலை முருகன் கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரம்

தவறான தகவல்களால், கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் நிலம் தொடர்பாக மக்கள் தற்போது பிரச்சனை
Published on: 

அதிமுக ஆட்சியில் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தவறான தகவல்களால், கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் நிலம் தொடர்பாக மக்கள் தற்போது பிரச்சனைகளை சந்தித்து வருவதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார். கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கரூர் வெண்ணைமலை முருகன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனையை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் என அறிவுறுத்தினார்.

newstamil.tv