அடியாட்களுடன் சென்று அதிமுக நிர்வாகி அடாவடி.. கடன் வாங்கியவரின் காரை கவிழ்க்க முயன்ற வீடியோ

சேலம் மாவட்டம் மேச்சேரியில் வாங்கிய கடனுக்கு முறையாக வட்டி செலுத்தாதவரை அடியாட்களுடன் சென்று அதிமுக நிர்வாகி மிரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. மேச்சேரியை சேர்ந்த சண்முகமூர்த்தி என்பவர் தனது நிலத்தை அடமானமாக வைத்து அதிமுக ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜா என்பவரிடம் கந்துவட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கு முறையாக வட்டி செலுத்தாததால், நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு அடியாட்களை அழைத்து கொண்டு உருட்டு கட்டையுடன் சென்று ராஜா மிரட்டியுள்ளார்.
37
37
Published on: 

சேலம் மாவட்டம் மேச்சேரியில் வாங்கிய கடனுக்கு முறையாக வட்டி செலுத்தாதவரை அடியாட்களுடன் சென்று அதிமுக நிர்வாகி மிரட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

மேச்சேரியை சேர்ந்த சண்முகமூர்த்தி என்பவர் தனது நிலத்தை அடமானமாக வைத்து அதிமுக ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ராஜா என்பவரிடம் கந்துவட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

அதற்கு முறையாக வட்டி செலுத்தாததால், நிலத்தை எழுதிக் கொடுக்குமாறு அடியாட்களை அழைத்து கொண்டு உருட்டு கட்டையுடன் சென்று ராஜா மிரட்டியுள்ளார்.

மேலும், சண்முகமூர்த்தியின் காரையும் கவிழ்க்க முயன்ற நிலையில், இது குறித்து மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

newstamil.tv