Jayakumar water to birds
மாவட்ட செய்திகள்
மொட்டை மாடியில் பறவைகளுக்காக குடி தண்ணீர் வைப்பு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வீடியோ பரவல்
அலுவல்கள் பல இருந்தாலும், வாரம் இருமுறை ஒரு 10 நிமிடம் பறவைகளுக்காக செலவிடுவதாக கூறியுள்ள அவர், BirdsLove என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டுள்ளார்.
