”விஜய் சினிமா டயலாக் பேசுவதை போல பேசுகிறார்”

செய்தியாளர்களை சந்தித்த அவர், சினிமா டயலாக்கில் பேசுவதை விட்டு விஜய் வெளியே வர வேண்டும் என்றார்.
Mdu vaiko
Mdu vaiko
Published on: 

தவெக தலைவர் விஜய் சினிமா டயலாக் பேசுவதை போல் பேசுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சனம் செய்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சினிமா டயலாக்கில் பேசுவதை விட்டு விஜய் வெளியே வர வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புதுச்சேரி என எங்கு சென்றாலும் அந்த பிரச்சாரத்தில் விஜய் சொல்கின்ற கருத்தை கவனித்து பார்ப்பதாக வைகோ தெரிவித்தார்.

newstamil.tv