07
மாவட்ட செய்திகள்
விருத்தபுரீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்.. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் உள்ள விருத்தபுரீஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்த இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

