திருமாவளவன் குறித்து அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு.. நாதக கூட்டத்தில் பேசியவருக்கு எதிர்ப்பு தெரிவித்த விசிகவினர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில், ஏர்போர்ட் மூர்த்தி என்பவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, விசிகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
13
13
Published on: 

விசிக தலைவர் திருமாவளவன் குறித்து ஏர்போர்ட் மூர்த்தி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

newstamil.tv