37
மாவட்ட செய்திகள்
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி.. 10 மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ, மாணவிகள் வாந்தி எடுத்ததால் கோவக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ, மாணவிகள் வாந்தி எடுத்ததால் கோவக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மதிய உணவிற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று வந்த நிலையில், அதிகாரிகள் ஆய்விற்கு வருவதாக கூறி, அனைவரையும் கட்டாயப்படுத்தி மதிய உணவு சாப்பிட வைத்ததாக கூறப்படுகிறது.

