குடிநீரில் மலம் - குற்றவாளிகள் யார்? நீங்கிய மர்மம்

வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்தது 2 பேர் என காவல்துறை தகவல் முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டனர்,
33
33
Published on: 

வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்தது 2 பேர் என காவல்துறை தகவல்,

முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டனர்,

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தகவல்,

3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது - தமிழக அரசு.

newstamil.tv