இஸ்லாமியர் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் எழுப்புகிறோம்... நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி பேச்சு

இஸ்லாமியர்கள் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாக, எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.
16
16
Published on: 

இஸ்லாமியர்கள் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதாக, எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் தனியார் கல்லூரியில் பேசிய அவர், இஸ்லாமியர்களுக்கு எதிரான மசோதாக்களை பாஜக பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றினால் சட்டபூர்வமாக எதிர்கொள்வோம் என கூறினார்.

newstamil.tv