Madurai
மாவட்ட செய்திகள்
மதுரையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு... திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகை
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
