தமிழக அமைச்சரவை மாற்றத்திற்கு விசிக வரவேற்பு... தமிழக மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு மாற்றம் - திருமா

தமிழக அமைச்சரவை மாற்றத்தை விசிக வரவேற்பதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
20
20
Published on: 

தமிழக அமைச்சரவை மாற்றத்தை விசிக வரவேற்பதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கட்சியின் நலன், ஆட்சியின் மீதான மதிப்பு,

தமிழக மக்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவை மாற்றம் செய்துள்ளதாக கூறினார்.

newstamil.tv