Minister MRK Panner selvam
Minister MRK Panner selvam

தூய சக்தி என சொல்லிக்கொள்ளும் விஜய் மக்களுக்கு என்ன செய்தார்?

சினிமா சூட்டிங்கை போல அவரது பொதுக் கூட்டமும் செட்டிங்காக இருக்குமோ என சந்தேகம் எழுப்பினார்.
Published on: 

திமுகவை தீய சக்தி எனக்கூறும் விஜய், தம்மை தூய சக்தி எனச் சொல்லிக் கொள்வதற்கு மக்களுக்கு அப்படி என்ன செய்தார்? என்று சொல்ல முடியுமா? என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பினார். சினிமா சூட்டிங் ஏஜெண்டுகள் மூலமாக அவர் கூட்டத்தை கூட்டுகிறாரா? என்ற சந்தேகம் எழுவதாக கூறியவர், சினிமா சூட்டிங்கை போல அவரது பொதுக் கூட்டமும் செட்டிங்காக இருக்குமோ என சந்தேகம் எழுப்பினார்.

newstamil.tv