7
7

உங்களுடன் நாங்களும் இருக்கிறோம் என்பதற்கு அர்த்தம் என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த போது, அரசியில் குறித்து எதுவும் பேசவில்லை என பாமக நிறுவனர் ராமாதாஸ் கூறினார்.
Published on: 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த போது, அரசியில் குறித்து எதுவும் பேசவில்லை என பாமக நிறுவனர் ராமாதாஸ் கூறினார்.

உங்களுடன் நாங்களும் இருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறியதற்கு என்ன அர்த்தம் என சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தாம் அப்படி சொல்லவில்லை; நீங்கள்தான் சொல்கிறீர்கள் என பலமுறை திரும்ப திரும்பக் கூறினார்.

newstamil.tv