New Project - 2025-05-14T194500
New Project - 2025-05-14T194500

கொட்டும் மழையில் சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்த கார்... குடிநீர் லாரி ஓட்டுநர் உதவியுடன் தீயை அணைத்த வீரர்கள்

மதுரை கலைஞர் நூலகம் அருகே நத்தம் பறக்கும் பாலத்தின் கீழுள்ள சாலையில் சென்று கொண்டிருந்த கார், கொட்டும் மழையிலும் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
Published on: 

மதுரை கலைஞர் நூலகம் அருகே நத்தம் பறக்கும் பாலத்தின் கீழுள்ள சாலையில் சென்று கொண்டிருந்த கார், கொட்டும் மழையிலும் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அவ்வழியாக சென்ற மாநகராட்சி குடிநீர் லாரி ஓட்டுநர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்ற நிலையில்,

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினரும் இணைந்து தீயை முழுமையாக அணைத்தனர்.

newstamil.tv