Coimbatore
Coimbatore

சிறுவன் மீது தாக்குதல் ஏன்?.. திடுக்கிடும் தகவல்

கோவை சூலூரில் பள்ளி மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்
Published on: 

கோவை சூலூரில் பள்ளி மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்,

சிறுவன் ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால் போதை ஆசாமி கொடூரமாகத் தாக்கியதாக தகவல்,

கோவை: சூலூரில் பள்ளி மாணவன் அடித்து சித்திரவதை - உயிருக்கு ஆபத்தான நிலையில் நேற்று மீட்பு,

அன்னூர் சொக்கம்பாளையம் பகுதியில் அரசு பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த மாணவன்,

ஹாஸ்டலில் இருந்து வெளியே சென்றபோது லிஃப்ட் கேட்டு பைக்கில் சென்றபோது நேர்ந்த கொடூரம்.

newstamil.tv